ta.quora.com

நாம எல்லோரும் கூட்டுகுடும்பத்தை பத்தி நிறைய பேசியிருக்கோம்..உண்மையா சொல்லுங்க ..உங்களால் இன்றய சூழ்நிலையில் சுய விருப்பு வெறுப்புகளை ஒதுக...

அருண் ராஜ் (Arun Raj) அளித்த பதில்: அண்ணன், தம்பி, சித்தப்பா, பெரியப்பா அவர்கள் குடும்பத்துடன் ஒரே வீட்டில் வாழ்வதை பற்றி கேட்கிறீர்களா ? அது போன தலைமுறை, அன்று அப்படி சூழ்நிலை. இன்றும் அவ்வாறு வாழ ஆசை தான் ஆனால் அந்த சூழ்நிலை தான் அமைய வில்லை. வேளைக்கென ஒவ்வொருவரும ஒவ்வொரு ஊருக்கு செல்கிறோம், யா...