ta.quora.com

மிக மோசமான பஸ் பயண அனுபவம் இருந்தால் கூற முடியுமா? மேலும் என்ன துன்பத்தை அனுபவித்தீர்கள் அப்போது?

அருண் ராஜ் (Arun Raj) அளித்த பதில்: தேதி : 17/08/2015 நேரம் : 4–5 AM செல்வழி : சிவகாசி - விருதுநகர் - மதுரை - திருச்சி - விழுப்புரம் - சென்னை அன்று பேருந்து கிளம்பும்பொழுதே ஓட்டுநர் பயணியுடன் சண்டை போடும் நிகழ்வு. அப்போதே எனக்கு ஒரு உள்ளுணர்வு ஏதோ தப்பாக இருக்கிறது என்று. பேருந்து கிளம்பியவுடன...