தமிழ் திரையுலகில் உங்களுக்கு மிகவும் பிடித்த, ஆனால் அதிகம் பேசப்படாத ஒரு இசையமைப்பாளர் யார்? ஏன்? எதனால் அவரை மிகவும் பிடிக்கும்? (MSV, இ...
அருண் ராஜ் (Arun Raj) அளித்த பதில்: வித்யாசாகர்- 2000 முதல் 2010 வரை அவர் இசை அமைத்த தமிழ் படங்கள் ஏராளம் : Vidyasagar Tamil Movie Songs
ஒவ்வொரு பாடலும் வித்தியாசம் , எந்த ஒரு பாடலின் இசையும் இன்னொரு பாடல் போல் உள்ளது என்று ஒப்பிடுக முடியாது. அவருடைய இசை ஒரு தனி வர்க்கம். https://www.youtube.com...