வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு திரும்பியதும் நீங்கள் செய்ய நினைக்கும் முதல் விஷயம் என்ன? ஏன்?
அருண் ராஜ் (Arun Raj) அளித்த பதில்: இந்தியாவுக்கு வருவதற்கு முன்பே, நான் செய்ய வேண்டிய விஷயங்களின் பட்டியலைத் தயாரித்திருப்பேன். முதலில் செய்ய நினைப்பவை... 1) இந்தியாவில் மட்டும் கிடைக்கும் மிகவும் விருப்பமிக்க சாப்பாடு/ உணவுகளை தேடி சாப்பிடுவது. எடுத்துக்காட்டாக : கம்மங் கூல், பனங்கிழங்கு, தால்...