ta.quora.com

உங்களுக்கு ஒரு காலத்தில் பெரிய விடயமாக தோன்றிய எது இப்பொழுது சாதாரணமாகத் தோன்றுகிறது?

அருண் ராஜ் (Arun Raj) அளித்த பதில்: வெளி நாட்டிற்கு செல்வது. 2K காலங்களில் வெளி நாடு சென்று வந்த சொந்தக்காரர்களை பார்த்து/கேட்டு இந்த ஆசை தொற்றி விட்டது. அது போக பள்ளி பருவத்தில் தமிழ் திரைப்பட பாடல்களில் மலைப்பிரதேசம் , பனிப்பொழிவு, மலைக்கு நடுவில் செல்லும் ரயில், வண்ணமயமான திறந்தவெளி, ஆற்றங்கர...