அக்கா/தங்கை திருமணத்தில் சகோதரர்கள் ஏன் அழுகிறார்கள்?
அருண் ராஜ் (Arun Raj) அளித்த பதில்: "இத்தனை நாள் எங்களுடன் எங்கள் வீட்டில் இருந்தவள் நாளை முதல் எங்கள் வீட்டில் இருக்க மாட்டாள். அவள் செல்லும் வீட்டில் எவ்வாறு நாங்கள் இல்லாமல் சமாளித்து கொள்வாள்.." என்ற நினைப்பு வரும் பொழுது அழுவார்கள். அழுவது என்றால் கண்ணீர் விட்டு அழ வேண்டும் என்று இல்லை. சிந...