காதல் வந்தாலே
மனசு ஏங்கி தவிக்கும்
காதல் இல்லாத ஜீவன் எங்கு இருக்கும்
பகலெல்லாம் ஆட்டம்போடும்
இரவெல்லாம் ஒரு துளி மயக்கம்
கனவெல்லாம் உன்னை தேடும்
உயிரெல்லாம் இருவிழி கலக்கம்
காதல் வந்தாலே
மனசு ஏங்கி தவிக்கும்
காதல் இல்லாத ஜீவன் எங்கு இருக்கும்
hmmm..
hmmmmm.
பள்ளி
பள்ளி
பள்ளிக்கூடம் போனாலும்
பாடம் நான் படிகளையே
பட்டாம்பூச்சி ஆனாலும்
இன்னும் நான் பறக்கலையே
பகலெல்லாம் ஆட்டம்போடும்
இரவெல்லாம் ஒரு துளி மயக்கம்
கனவெல்லாம் உன்னை தேடும்
உயிரெல்லாம் இருவிழி கலக்கம்