உன்னாலே தானே கண்ணாடியோடு பேசினேன்
முன்னாலே வந்தாய் திண்டாடினேன்
தன்னாலே நானே தள்ளாடி போயிருக்கிறேன்
கண்ணாலே கொன்றாய் என்னாகுவேன்
காதல் என்றே சொல்லாமலே கைகள் கோர்த்தால் என்ன
காலம் நேரம் ஏதும் இல்லாமலே தூரம் சென்றால் என்ன
நேற்றோ தோழன் என்று தோன இன்றோ காதல் ஆனதே
நாளை, நாளை பார்த்து கொள்ளலாம்
நீக்காமல் திக்காமல் தொடங்கும் இந்த சோலை எங்கு செல்ல
சிக்காமல் சென்றாலும் பந்தம் ஒன்றும் இல்லை என்ன சொல்ல
காதல் என்றே சொல்லாமலே கைகள் கோர்த்தால் என்ன
காலம் நேரம் ஏதும் இல்லாமலே தூரம் சென்றால் என்ன
நீயோ நேசம் என்று சொல்ல நானோ ஆசை என்று சொல்கிறேன்
பாவம் காதல் என்ன செய்யுமோ !